Wednesday, September 30, 2009

முள்வேலி

ஈழத்தில் தமிழராய்ப் பிறந்ததை அன்றி ஒரு பாவமும் செய்யாதவர்கள் இன்று முள்வேலிக்குள் விலங்குகளை போல அடைபட்டுக் கிடக்கிறார்கள்.இந்த உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அறியாத பிஞ்சு குழந்தைகள் முதல் இறுதிக் காலத்திலும் நிம்மதியை இழந்த முதியவர்கள் வரை திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.இந்த சிறைகளுக்கு முகாம் என்று பெயர்.

வானமே கூரையாய் இருக்கும் இந்த முகாம்களின் நிலை பருவ மழை வந்தால் இன்னும் மோசமாகும். போதிய கழிப்பிட வசதி இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.அங்கே தமிழர்கள் படும் துன்பமெல்லாம் நமக்கு வெறும் செய்தி மட்டுமே. ஆனால் அங்கே இரவு தூங்குபவர்கள் அனைவரும் நாளைய விடியலை பார்பார்கள் என்று உறுதியாய் சொல்ல முடியாது. 'விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல,அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்'என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை இங்கே இருப்பவர்களுக்கு இல்லை. "இலங்கையில் இப்போது சுமூக நிலை திரும்பி விட்டது" என்கிறார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு,குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே.. அதற்குப் பெயர் இயல்பு நிலையா? 

ஐ.நாவின் மனித உரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் அரசு வக்களித்ததை மறந்து நாம் இன்னும் மத்திய அரசையும் மாநில அரசையும் நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.


முகாம்களில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் தமிழ் உயிர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைதுக்கொண்டிருக்கிறான் முறை கேடாக பிறந்த (தேவிடியா மகன் என்று சொன்னால் நாகரீகமில்லை) சிங்களன் ராஜ பக்சே.தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்படுவதும்,பெண்கள்  கற்பழிக்கப்பட்டு பிறப்புருப்பிலே வெடி வைத்து கொல்லப்படுவதும் இன்னும் பல மனித உரிமை மீறல்களும் நடப்பதால் சர்வதேச சமூகத்தை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளது இலங்கை அரசு. 

நமக்கு உரிமைகளை பெற்று தர வேண்டியவர்களே தமிழினத்தை அழிக்கும்போது சாதாரண மக்களால் ஒன்றும் செய்ய முடியாதுதான். அங்கே இருக்கும் ஈழ தமிழர்களின் நிலை அப்படியென்றால் போரிலிருந்து  தப்பி தாய் தமிழகத்திற்கு வரும் அகதிகளின் நிலைமை இன்னும் மோசம். கொலை செய்துவிட்டு சிறையில் இருப்பவரை கூட எழுத்தில் பார்த்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது. மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற்று அமைதியாய் சுதந்திரமாய் வாழ்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் முகாம்களில் இருந்தாலும் இன்னும் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லை.


பர்மாவில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அங்கிருந்து வந்த அகதிகளுக்கு கர்நாடகாவில் காவேரி கரை ஓரம் வளம் கொழிக்கும் கூர்க் எனும் இடத்தில் இருப்பிடம்  அமைத்துக்கொடுத்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு செய்தவற்றை நாம் அறிவோம். கலைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்கிறார். "தமிழ் அகதிகளை இங்கேயே நிரந்தரமாக தங்க வைத்து, குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருணாநிதியின் சட்டவிரோத கோரிக்கைக்குக்கு மத்திய அரசு இணங்குமானால் அதை எதிர்த்து நான் கோர்ட்டுகளுக்குப் போக வேண்டி வரும்" என்கிறான் சு.சுவாமி. இவனை எல்லாம் எதைக்கொண்டு அடிப்பது?

தமிழ் இனப்படுகொலைக்கு துணை போன இந்தியாவில் இருப்பதே தமிழ்நாட்டுக்கு அவமானம்தான். ஆனால் இங்கே இருக்கும் மக்கள் எல்லாம் இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற சாமிய கும்பிடுகிறார்கள்.தங்களுடைய நாட்டுப்பற்றை விளையாட்டில் மட்டுமே காட்டும் முட்டாள்கள். 

எனது வாழ்நாள் முடிவதற்குள் தமிழ் இனப்படுகொலைக்கு துணை போன ஒரு சிங்களனையாவது கொல்ல வேண்டும்.அதற்கு முன்னால் அவன் கண் முன்னே அவன் குடும்ப பெண்டிரை பிறப்புருப்பிலே வெடி வைத்து கொல்ல வேண்டும்.

நமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே நாம் திருப்பிக் கொடுப்போம்.

5 comments:

ஊடகன் said...

நமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே நாம் திருப்பிக் கொடுப்போம்.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

உலகத்தில் பரவியுள்ள தமிழர்களின் பிரச்சனைகள், மொத்த வாழ்வியலின் அவலநிலை.

இன்று நடந்து கொண்டுருக்கும் இலங்கை தமிழர்களின் சிதைக்கப்பட்ட கோர வாழ்க்கைச் சுவடுகளை ஆராய்ந்து தொட்டு தொடர்வது.

தமிழனின் தமிழ்மொழியும் தடுமாற்றமான வாழ்க்கை மொழியும் என்பதன் தொடர் ஓட்டம் இது.

மூலத்தில் இருந்து இன்று முகவரி இழந்து முள்கம்பிகளுடன் வாழ்வது வரையிலும்.

பெரியார் பேரன் said...

எனது வாழ்நாள் முடிவதற்குள் தமிழ் இனப்படுகொலைக்கு துணை போன ஒரு சிங்களனையாவது கொல்ல வேண்டும்.அதற்கு முன்னால் அவன் கண் முன்னே அவன் குடும்ப பெண்டிரை பிறப்புருப்பிலே வெடி வைத்து கொல்ல வேண்டும்.
தோழர் தொலைநோக்கு பார்வையுடன் ஆயுதம் இல்லாமல் வரும் சிங்கள வீரனை பிழைக்க விட்ட தலைவன் நம் தம்பி ஆக மிகத்தவறு சிங்கள பெண்டிரும் நம்மவர்களை போலவே ..

பரபரப்பாக எழுதி வரலாறு படையுங்கள் ஆனால் அதற்கு முன் வரலாற்றை படியுங்கள் தோழா..

வேல் கண்ணன் said...

அவல நிலை நினைத்து நெஞ்சம் அடைக்கிறது நண்பா,

lemurya said...

உங்கள் கோபமும் ஆதங்கமும் தமிழுணர்வு கொண்ட அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் கொதித்து கொண்டுதானிருக்கிறது...ஆனால் அதற்க்கு விடை என்ன என்று யோசிக்கும் போதுதான் தடுமாறிப் போகிறது தமிழினம்...

Post a Comment