Thursday, September 17, 2009

தமிழர் நாடு


பெரியாரின் பிறந்த நாளில் எனது வலை பூவை துவங்கலாம் என்றிருந்தேன். ஒரு நாள் தாமதமாகி விட்டது. தமிழனக்கு எல்லாமே தாமதமாகத்தான் கிடைக்கிறது . காவேரி நீர் முதல் goverment வேலை வரை.

என்னுடைய தாமதத்திற்கும் காவேரி நீருக்கும் தொடர்பு இல்லை என்றாலும் காவேரி என்றதும் நெல்லை ஜெயந்தா அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது .

"நஞ்சை உண்டு. சாகுபடி ஆனது."
"நஞ்சை உண்டு சாகும்படி ஆனது."

இரண்டு வரிகளுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இரண்ண்டவது வரி தான் தற்போதைய நிலை.

காவேரி பிரச்னை
முல்லை பெரியார் பிரச்னை
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
விலைவாசி உயர்வு
விளை நிலங்களில் வீட்டு மனை
அயல் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம்
பட்டினி சாவு
நூறு ரூபாய்க்கு குடி நீர்
அறுபது ரூபாய்க்கு குவாட்டர்
டாஸ்மாக் வருமானம் ஆயிரம் கோடி
முள் வேளிக்குள் தமிழர்கள்

வந்தாரை(மட்டும்) வாழ வைக்கும் தமிழ் நாடு !!!!

3 comments:

ஊடகன் said...

// பெரியாரின் பிறந்த நாளில் எனது வலை பூவை துவங்கலாம் என்றிருந்தேன். ஒரு நாள் தாமதமாகி விட்டது. தமிழனக்கு எல்லாமே தாமதமாகத்தான் கிடைக்கிறது . காவேரி நீர் முதல் goverment வேலை வரை. //


மேற்கண்ட அருமையான வரிகள் ........... தொடருங்கள் சமுதாயத்தின் மீதான உங்கள் கோப பார்வையை....

வெண்ணிற இரவுகள்....! said...

முள் வேளிக்குள் தமிழர்கள் ஆம் அங்கே முள் வேலியில் இருக்க நாம் cricket பார்த்து கொண்டிருக்கிறோம்

வேல் கண்ணன் said...

//வந்தாரை(மட்டும்) வாழ வைக்கும் தமிழ் நாடு //
மாற்ற முயற்சி செய்வோம் நண்பா

Post a Comment