Wednesday, November 25, 2009
Wednesday, September 30, 2009
முள்வேலி
ஈழத்தில் தமிழராய்ப் பிறந்ததை அன்றி ஒரு பாவமும் செய்யாதவர்கள் இன்று முள்வேலிக்குள் விலங்குகளை போல அடைபட்டுக் கிடக்கிறார்கள்.இந்த உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை அறியாத பிஞ்சு குழந்தைகள் முதல் இறுதிக் காலத்திலும் நிம்மதியை இழந்த முதியவர்கள் வரை திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.இந்த சிறைகளுக்கு முகாம் என்று பெயர்.
வானமே கூரையாய் இருக்கும் இந்த முகாம்களின் நிலை பருவ மழை வந்தால் இன்னும் மோசமாகும். போதிய கழிப்பிட வசதி இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.அங்கே தமிழர்கள் படும் துன்பமெல்லாம் நமக்கு வெறும் செய்தி மட்டுமே. ஆனால் அங்கே இரவு தூங்குபவர்கள் அனைவரும் நாளைய விடியலை பார்பார்கள் என்று உறுதியாய் சொல்ல முடியாது. 'விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல,அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்'என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெண்ணுக்கு இருக்கும் கவலை இங்கே இருப்பவர்களுக்கு இல்லை. "இலங்கையில் இப்போது சுமூக நிலை திரும்பி விட்டது" என்கிறார்கள். ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று லட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு,குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே.. அதற்குப் பெயர் இயல்பு நிலையா?
ஐ.நாவின் மனித உரிமை அவையில் ஸ்ரீலங்கா அரசு மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் அரசு வக்களித்ததை மறந்து நாம் இன்னும் மத்திய அரசையும் மாநில அரசையும் நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
முகாம்களில் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் தமிழ் உயிர்களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைதுக்கொண்டிருக்கிறான் முறை கேடாக பிறந்த (தேவிடியா மகன் என்று சொன்னால் நாகரீகமில்லை) சிங்களன் ராஜ பக்சே.தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்படுவதும்,பெண்கள் கற்பழிக்கப்பட்டு பிறப்புருப்பிலே வெடி வைத்து கொல்லப்படுவதும் இன்னும் பல மனித உரிமை மீறல்களும் நடப்பதால் சர்வதேச சமூகத்தை அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளது இலங்கை அரசு.

நமக்கு உரிமைகளை பெற்று தர வேண்டியவர்களே தமிழினத்தை அழிக்கும்போது சாதாரண மக்களால் ஒன்றும் செய்ய முடியாதுதான். அங்கே இருக்கும் ஈழ தமிழர்களின் நிலை அப்படியென்றால் போரிலிருந்து தப்பி தாய் தமிழகத்திற்கு வரும் அகதிகளின் நிலைமை இன்னும் மோசம். கொலை செய்துவிட்டு சிறையில் இருப்பவரை கூட எழுத்தில் பார்த்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் முகாம்களில் உள்ளவர்களை மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது. மற்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெற்று அமைதியாய் சுதந்திரமாய் வாழ்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் முகாம்களில் இருந்தாலும் இன்னும் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லை.
பர்மாவில் இனக்கலவரம் ஏற்பட்டபோது அங்கிருந்து வந்த அகதிகளுக்கு கர்நாடகாவில் காவேரி கரை ஓரம் வளம் கொழிக்கும் கூர்க் எனும் இடத்தில் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு செய்தவற்றை நாம் அறிவோம். கலைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்கிறார். "தமிழ் அகதிகளை இங்கேயே நிரந்தரமாக தங்க வைத்து, குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருணாநிதியின் சட்டவிரோத கோரிக்கைக்குக்கு மத்திய அரசு இணங்குமானால் அதை எதிர்த்து நான் கோர்ட்டுகளுக்குப் போக வேண்டி வரும்" என்கிறான் சு.சுவாமி. இவனை எல்லாம் எதைக்கொண்டு அடிப்பது?
தமிழ் இனப்படுகொலைக்கு துணை போன இந்தியாவில் இருப்பதே தமிழ்நாட்டுக்கு அவமானம்தான். ஆனால் இங்கே இருக்கும் மக்கள் எல்லாம் இந்தியா கிரிக்கெட்டில் வெற்றிபெற சாமிய கும்பிடுகிறார்கள்.தங்களுடைய நாட்டுப்பற்றை விளையாட்டில் மட்டுமே காட்டும் முட்டாள்கள்.
எனது வாழ்நாள் முடிவதற்குள் தமிழ் இனப்படுகொலைக்கு துணை போன ஒரு சிங்களனையாவது கொல்ல வேண்டும்.அதற்கு முன்னால் அவன் கண் முன்னே அவன் குடும்ப பெண்டிரை பிறப்புருப்பிலே வெடி வைத்து கொல்ல வேண்டும்.
நமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே நாம் திருப்பிக் கொடுப்போம்.
நமக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே நாம் திருப்பிக் கொடுப்போம்.
Friday, September 25, 2009
முல்லைப் பெரியாறு !
காவேரி பிரச்சினையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதற்குள் இன்னுமொரு நதி நீர் பிரச்சனை- முல்லை பெரியாறு. தமிழக - கேரளா எல்லையில் உள்ள இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியது தமிழர் நாடு. அதை மலையாள நாடு செவி சாய்க்கவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அணை பலவீனமாக உள்ளது. நீர் மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மக்கள் உயிரிழக்க நேரிடும்.
தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அணையை ஆய்வு செய்தபின் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்தது. கர்நாடகா மட்டும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதிக்காது, நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன என்று கேரளா அரசும் தீர்ப்பை கண்டு கொள்ள வில்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்கு அதிக அளவு நீர் கிடைக்கும்.
இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஆனா இந்த மூளைக்கார மலையாளத்தான், முல்லை பெரியாறு அணைக்கு 1300 அடிக்கு கீழ புதிய அணை கட்ட தயாரயிட்டான். இதனால தென் தமிழக மக்களுக்கு இப்ப கெடைக்கிற கொஞ்ச நீரும் கெடைக்காது. தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்காமா விட மாட்டனுங்க இந்த கர்நாடக காரனும் மலையாளத்தானும். புதிய அணை கட்ட அனுமதி வாங்க கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் கேரள எம்.பி.க்கள் ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். அனுமதி கிடைத்து விட்டதாக அச்சுதானந்தன் கூறினார், புதிய அணைக்கான ஆய்வை தொடங்கியது கேரள அரசு . ஆனா கலைஞர் என்ன சொன்னாரு - அனுமதி கிடைத்ததாக எனக்கு ஒண்டும் தெரியவில்லைன்னு சொன்னார். உண்மை என்னான்னா கேரளாவை சேர்ந்த மத்திய அமைச்சர் வாய் மொழி உத்தரவாக அனுமதி வழங்கி இருக்கிறார். தமிழ் நாட்டை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த மாதிரி உருப்படியா எந்த காரியமும் செய்யல.
இதைத் தொடர்ந்து, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு, முதல்வர் கருணாநிதி நேற்று ஒரு அவசர எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார். தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதியும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
மேலும் மத்திய அமைச்சர் ராசா, ஜெய்ராம் ரமேஷை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி யின் எச்சரிக்கைக் கடிதத்தை நேரிலேயே வழங்கி, இந்த விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் இந்தச் செயலால் தமிழக மக்களிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராசா தெரிவித்தார். அப்புடி ஒன்னும் கொந்தளிப்பெல்லாம் இங்க இருக்கிற மாதிரி தெரியல. மக்கள் யாருமே இத ஒரு விசயமாவே எடுத்துக்கல. அவங்களுக்கு இப்ப இருக்கிற கவலை எல்லாம் பிரபுதேவாவும் நயன்தாராவும் (கள்ளக்காதல் ஜோடி) கல்யாணம் பண்ணிப்பாங்களா ? மாட்டாங்களா ?
கேரள அரசுக்கு புதிய அணை கட்ட ஆய்வு செய்ய அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழக அரசிடம் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்துள்ளார். தற்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம். இதுல என்ன கொடுமைன்னா இந்த புதிய அணை பிரச்சினையில நீர் மட்டத்தை 152 அடியா உயர்த்த வேண்டிய பழைய பிரச்சினைய தமிழ் நாடு அரசும் மறந்துருச்சு , மக்களும் மறந்துட்டாங்க. கேரள அரசுவோட திட்டமும் நிறைவேறிவிட்டது. தமிழ்நாட்டுக்கு மறுபடியும் தண்ணி காட்டியாச்சு.
ஒரு பிரச்சினைய சமாளிக்க இன்னொரு பெரிய பிரச்சனை - அரசியல்.
எந்த ஒரு மாநிலமும் தன்னுடைய நலனை மட்டுமே பார்க்கும். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும். நீதி மன்ற தீர்ப்பை எந்த மாநிலமும் மதிக்கல, மத்திய அரசும் தண்ணி பிரச்சினைய தீர்க்க முடியல. அப்புறம் எதுக்கு இவனுங்க எல்லாம் ? தமிழர்களைப்பற்றி இந்தியாவுக்கு அக்கறை இல்லை என்றால் நாம் ஏன் இந்தியாவைப்பற்றி கவலை பட வேண்டும். தமிழன் என்றாலே இந்தியர்களுக்கு பிடிக்காதோ ?. பயமா? ,பொறாமையா ? இல்லை நாங்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமா ?
மாநில சுயாட்சி?
இப்பொழுதுதான் இந்த குரல்கள் ஒலிக்கின்றன...
நாமெல்லாம் இந்தியர் என்பதில் எனக்கு பெருமை இல்லை!!!!
இந்தியா - வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய். ஒற்றுமையில் வேற்றுமை என்பதே மெய்.

Friday, September 18, 2009
தண்ணீர் ! தண்ணீர் !!
தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில் நாம் உள்ளோம். இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தை விட விலை மதிப்பற்ற செல்வமகிவிடும் இந்த தண்ணீர். டாஸ்மாக் அனைத்தையும் government எடுத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வது போல, தனியார் மயமாகிக் கிடக்கும் இந்த மினரல் வாட்டர் கம்பெனிகளையெல்லாம் அரசு ஏற்றுக்கொண்டு மிக்கக்குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கலாம். காசு இருப்பவர்கள் தான் சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டிய நிலையில் சென்னை உள்ளது. எங்க ஊரு பக்கமெல்லாம் கடைக்கு போயி வாட்டர் பாட்டில் வாங்கின ஏற இறங்க பாப்பாய்ங்க. பருவ மழையும் இல்லை.இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டியாச்சு. அப்பறம் எப்புடி ?
தண்ணீரெல்லாம் மனுஷனுக்கு அடிப்படை தேவை. அதையே நாம காசு கொடுத்து வாங்குறோம். கடல் நீரெல்லாம் வத்திபோனா கூட, இந்த கடல் நீர குடி நீரா மாத்திர திட்டம் வராது. ஏன்னா அரசியல் வாதிகள் தான் நிறைய மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு ஓநெர் . பெப்சி , கோக் கம்பெனி எல்லாம் இருந்த நீர் ஆதாரத்தை எல்லாம் உறிஞ்சி கொள்ளை லாபம் பாக்குதுங்க. நாமெல்லாம் கொஞ்சம் தப்புசிட்டோம். அடுத்து வர்ற சந்ததி எல்லாம் லேப்ல தண்ணீரை வச்சுக்கிட்டு "இதுதான் தண்ணீர். ஒரு காலத்துல மக்கள் இததான் குடிச்சாங்க " அப்புடின்னு சொன்னாலும் சொல்வாங்க.
சென்னையில் எது corporation வாட்டர்? எது சாக்கடை? ங்கற வித்தியாசத்தை கண்டு பிடிக்கிறவங்களுக்கு ஆயரம் ருபாய் பரிசு தரலாம் அல்லது ஒரு மாசத்துக்கு நல்ல தண்ணி குடிக்க கொடுக்கலாம்.எனக்கு ஒரு சந்தேகம்....இந்த மினரல் வாட்டர் கம்பெனி-ங்க எல்லாத்துக்கும் தண்ணீர் எங்க இருந்து கிடைக்குது? எங்காவது போயி தண்ணிய புடிச்சுட்டு வந்து அத சுத்தப்படுத்தி அதிக விலைக்கு விக்கிரானுங்க. அதே வேலைய அரசு செய்யலாம். டாஸ்மாக்- ல வர்ற லாபத்தை இதுல செலவு பண்ணலாம். இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கே பிரச்சினை இல்லாம தண்ணீர் போகுது. ஆனா இந்த கர்நாடககாரனும் , மலையாலதானும் நமக்கு நல்லா "தண்ணி" காட்றானுங்க. இதுல தேசிய நதிகளை இணைப்பது பற்றி வேற பேசுறானுங்க.
ரூம்ல தண்ணி கலியாபோச்சு........நான் போயி ஒரு கேன் தூக்கிட்டு வர்றேன்.....
Thursday, September 17, 2009
தமிழர் நாடு
பெரியாரின் பிறந்த நாளில் எனது வலை பூவை துவங்கலாம் என்றிருந்தேன். ஒரு நாள் தாமதமாகி விட்டது. தமிழனக்கு எல்லாமே தாமதமாகத்தான் கிடைக்கிறது . காவேரி நீர் முதல் goverment வேலை வரை.
என்னுடைய தாமதத்திற்கும் காவேரி நீருக்கும் தொடர்பு இல்லை என்றாலும் காவேரி என்றதும் நெல்லை ஜெயந்தா அவர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது .
"நஞ்சை உண்டு. சாகுபடி ஆனது."
"நஞ்சை உண்டு சாகும்படி ஆனது."
இரண்டு வரிகளுக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இரண்ண்டவது வரி தான் தற்போதைய நிலை.
காவேரி பிரச்னை
முல்லை பெரியார் பிரச்னை
ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
விலைவாசி உயர்வு
விளை நிலங்களில் வீட்டு மனை
அயல் நாட்டு வங்கிகளில் கருப்பு பணம்
பட்டினி சாவு
நூறு ரூபாய்க்கு குடி நீர்
அறுபது ரூபாய்க்கு குவாட்டர்
அறுபது ரூபாய்க்கு குவாட்டர்
டாஸ்மாக் வருமானம் ஆயிரம் கோடி
முள் வேளிக்குள் தமிழர்கள்
வந்தாரை(மட்டும்) வாழ வைக்கும் தமிழ் நாடு !!!!
Subscribe to:
Posts (Atom)